ஞாயிறு, 18 டிசம்பர், 2022

மாதம் 30 ஆயிரம் சம்பளம்.! தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மூத்த ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.  இந்த பதவிகளுக்கான தேர்வு முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுச் செயல்முறை, முக்கியமான தேதிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் விண்ணப்பப் படிவம் தொடர்பான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
அமைப்பின் பெயர் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) பதவியின் பெயர் : மூத்த ஆராய்ச்சி உதவியாளர் (Senior Research Fellow) காலியிடங்களின் எண்ணிக்கை : 01 வேலை இடம் : கோயம்புத்தூர், தமிழ்நாடு அறிவிப்பு தேதி : 16.12.2022 நேர்காணல் தேதி : 19.12.2022 அதிகாரப்பூர்வ இணையதளம் : tnau.ac.in விண்ணப்பக் கட்டணம் : இல்லை சம்பள விவரம் : ரூ. 25,000 – 31,000/- தேர்வு முறை : நேர்காணல். விண்ணப்பிப்பது எப்படி ? :  *விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள்ளே செல்ல வேண்டும். *பின்னர் மெனு பட்டியில் career/recruitment பக்கத்தைக் கண்டறியவும். *அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கத்தைக் கிளிக் செய்து கவனமாகப் படிக்கவும். *அனைத்து விவரங்களையும் பிழையின்றி நிரப்பவும். *இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். முகவரி : இயக்குநர், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம், ஆடுதுறை.  விண்ணப்பிப்பதற்கான தொடக்கத் தேதி : 16.12.2022 நேர்காணல் தேதி : 19.12.2022

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: