ஈங்கூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, ஈங்கூர், பாலப்பாளையம், கவுண்டச்சிபாளையம், மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, தோப்புபாளையம், பெருந்துறை ஆர்.எஸ் மற்றும் பெருந்துறை ஹவுசிங் யுனிட்.
மேட்டுக்கடை துணை மின் நிலையம் வள்ளிபுரத்தான்பாளையம் மின்பாதை (காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கரட்டுப்பாளையம், ராம்நகர், வள்ளிபுரத்தான்பாளையம், வித்யாநகர், நாகமாணிக்கம்நகர், கைலாஸ்கார்டன், ஈ.பி.நகர், கார்கில்நகர், அழகாபுரம் மற்றும் அத்தம்பாளையம்
0 coment rios: