வியாழன், 23 மே, 2024

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,567 னஅடியாக அதிகரித்துள்ளது. 
இன்று (மே.23) வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6,672 கன அடியாக இருந்த நீர்வரத்து 4 மணி நிலவரப்படி 11,567 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் காலையில் 47.45 அடியாக இருந்த நிலையில் தற்போது 48.87 அடியாக உயர்ந்துள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: