S.K. சுரேஷ்பாபு.
சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. T.M. செல்வகணபதி M.,A.,L.L.B., அவர்களை தேசிய தெலுங்கு சமூக கூட்டமைப்பின் நிறுவனர் நாகா. அரவிந்தன் நேரில் சந்தித்து நினைவு பரிசாக பெயர் பலகையை வழங்கி தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
0 coment rios: