சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி 95வது விளையாட்டு விழா. அனைத்து போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பள்ளி மாணவர்கள் அசத்தல்.
சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் 95வது விளையாட்டு விழாவானது பள்ளியின் விளையாட்டு திடலில் இனிதே நடைபெற்றது. சேலம் மறை மாவட்ட ஆயர் மற்றும் நிர்வாகி மேதகு முனைவர் அருள் செல்வம் ராயப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் விளையாட்டு அணிகளை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசிய கொடியேற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பதக்கங்களும் அணிவித்து சிறப்பித்தார். சேலம் மறை மாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம், சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப் அவர்களும் மேனாள் தலைமை ஆசிரியர் அருளப்பன் அவர்களும் தாளாளர் அருட்திரு ஜோசப் லாசர் அவர்கள் முன்னிலையிலும் பள்ளிக்கொடி ஒலிம்பிக் கொடி குழு வண்ணக் கொடிகளை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்சிறுமலை மேல்நிலைப்பள்ளி 95வது விளையாட்டு விழா
சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் 95வது விளையாட்டு விழாவானது பள்ளியின் விளையாட்டு திடலில் நடைபெற்ற. சேலம் மறை மாவட்ட ஆயர் மற்றும் நிர்வாகி மேதகு முனைவர் அருள்செல்வம் ராயப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வழியில் விளையாட்டு அணிகளை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசிய கொடியேற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பதக்கங்களும் அணிவித்து சிறப்பித்தார்.
சேலம் மறை மாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம், சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப், மேனாள் தலைமை ஆசிரியர் அருளப்பன் மற்றும் தாளாளர் அருட்திரு ஜோசப் லாசர் ஆகியோரது முன்னிலையிலும் பள்ளிக்கொடி, ஒலிம்பிக் கொடி மற்றும் குழு வண்ணக் கொடிகளை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்பணி எஸ் செபஸ்தியான் அவர்கள் தலைமை விருந்தினரையும் முன்னிலை விருந்தினர்களையும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். மேனாள் மாணவர்கள் செல்வ மாளிகை எம் செல்வகுமார் அவர்களும் நெடுஞ்சாலைத்துறை ஆர் ஐ எம் சரவணன் அவர்களும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் திரு வி அர்த்தனாரி அவர்களும் காவல் உதவி ஆய்வாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு மற்றும் தேசிய தடகள வீரர் சி ஏ கேசவன் கணக்காளர் சேலம் கருவூலம் தேசிய தடகள வீரர் எஸ் கார்த்திக் அவர்களும் கமலம் ஸ்டீல் எம் ஸ்ரீதரன், எம் ராமமூர்த்தி கமலம் ஸ்டீல் அவர்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பதக்கங்கள் அணிவித்து சிறப்பித்தனர். தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பழக்கங்கள் அணிவித்து பரிசுகள் வழங்கியும் சிறப்பித்தனர்.
ஒட்டுமொத்த சாம்பியன் பற்ற அணிக்கு வெற்றி கோப்பை கமல் சேல் ஸ்ரீதர், ராமமூர்த்தி, மேனாள் மாணவர்கள் எம் சரவணன், அர்த்தநாரி, கார்த்திக் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். விழா சிறப்பாக நடைபெற அருட்பணி உதவி தலைமை ஆசிரியர் எம் கிறிஸ்துராஜா மேற்பார்வையிலும் உடற்கல்வி துறையும் ஆசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர் விழாவின் முடிவில் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் நல்லாசியர் டாக்டர் ராபர்ட் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விழாவினை உடற்கல்வி ஆசிரியர்கள் சுவாமிநாதன் அல்போன்ஸ் மற்றும் அந்தோணி ராஜ் பள்ளியின் ஆசிரியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
0 coment rios: