S.K. சுரேஷ்பாபு.
அயோத்தியா பட்டணம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது சேலம் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சேலம் மாவட்ட ஆட்சியருக்கு வலியுறுத்தல்.
இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், விசிக தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளருமான சஹஸ்ராம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாவட்டம்- வலைசையூர் கிராமம்- சுந்தராசன் காலனி அருகில் நீர்நிலையோடையை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் பள்ளிக்கு ஆதரவாக - உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் வாழப்பாடி வட்டாச்சியர்- அய்யோத்தியபட்டணம் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் வலசையூர் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் மீது சேலம்-கோட்டாச்சியர் விசாரணைக்கு அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என வலியுறுத்தியுள்ளார்.
0 coment rios: