தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அகில இந்திய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ராக்கிமுத்து தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ச.விஜயமனோகரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். துறைவாரியான சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். நிறைவான பொருளாளர் ஆர்.சுமதி நன்றி கூறினார்.
0 coment rios: