சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே அமைந்துள்ள விஜய் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் Dr. கலைச்செல்வி ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தங்களது மருத்துவமனையில் மிகவும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் உள்ளனர். அனைத்து துறை பத்து வருடம் அனுபவத்தில் இருக்கக்கூடிய மருத்துவர்கள் என்றார். தரமான ஒரு சிகிச்சை குறைந்த அளவில மேற்கொள்ள முடியும் என்கின்ற ஒரு நோக்கம்தான் எங்களுடைய முக்கியமான நோக்கமாக இருக்குங்க இந்த விஜய் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் இருக்கின்றார்கள் என்றும் தெரிவித்தார். இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்க நோயாளிகள் அனுமதிக்கப்பட்டார்கள் என்றால் முதல் தரமான சிகிச்சை இருக்கும் என்பதோடு அனைத்து வசதிகள் சிடி ஸ்கேன் ஆகட்டும் அனைத்துமே தங்களுடைய மருத்துவமனையில் நிறைந்து இருக்கிறது என்று கூறிய டாக்டர் கலைச்செல்வி ராஜா,
இங்கு பெண்கள் நலம் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர் பெண்களுக்கு என்று பார்த்தால் ஸ்கேன் வசதிகள் அதாவது இந்த மூன்று மாதங்களுக்கு அவங்களுக்கு இலவசமாக என் டி ஸ்கேன் சொல்லுமோ குறைபாடு கண்டு பிடிக்கக்கூடிய ஸ்கேன் மூன்று மாதத்தில் 5 மாதத்தில் அடாமிக் தெரிவிக்கப்படும் என்றும் இது ரெண்டுமே இந்த மருத்துவமனையில் இலவசமாக கொடுக்கிறோம் என்றதோடு மட்டுமல்லாமல், விஜய் மருத்துவமனை ஆரம்ப நிலை அப்படிங்கிறதுனால நம்ம வந்து அவங்களுக்கு டெலிவரில ஒரு கன்செக்ஷன் கொடுக்குறோம் என்றும் தெரிவித்தார். மேலும் அறுவை சிகிச்சை டெலிவரி ஆகட்டும் சிசேரியன் ஆகட்டும் அதுலயும் வந்து பாத்தீங்கன்னா ரொம்ப குறைந்த செலவில் வந்து ஒரு பேக்கேஜ் மாதிரி போட்டு செய்கிறோம். எல்லா வகையான அறுவை சிகிச்சைகளும் பண்ணிட்டு இருக்கோம். ஒரு குறைந்த கட்டணம் மட்டும் அவங்க கிட்ட வாங்கிட்டு மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, காப்பீடு அப்படிங்கறது திட்டத்திலும் இந்த மருத்துவமனை முழுமையான சிகிச்சையை நோயாளிகளுக்கு அளித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இந்த மருத்துவமனையில் துவக்க விழாவை முன்னிட்டு ஆரம்ப கால சலுகையாக கர்ப்பிணி பெண்களுக்கு அனைத்து விதமான ஸ்கேன் பரிசோதனைகளும் அனாமலி ஸ்கேன் ஆகவே இலவசமாக பார்க்கப்படுகிறது என்றும் என் டி ஸ்கேன் 18 முதல் 20 வாரங்களுக்கு இலவசமாகவும் அண்ணாமலை ஸ்கேன் 11 முதல் 14 வாரங்களுக்குள் இலவசமாகவும் எக்கோ ஸ்கேன் 16 முதல் 22 வாரங்களுக்கு இலவசமாகவும் பயனாளிகளுக்கு அளிக்கப்பட உள்ளது என்றும் பெருமைப்பட தெரிவித்தார்.
அது மட்டுமில்லாமல் 23 முதல் அடுத்த மாதம் 31 வரை சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள விஜய் மருத்துவமனையில் நீண்ட நாள் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளதாகவும், இந்த முகாமில் மருத்துவர்கள் கிருபாகரன் மற்றும் மோகன் பிரசாத் ஆகியோரைக் கொண்டு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சர்க்கரை அளவீடு சிறுநீரக பரிசோதனை இருதய பரிசோதனை கால் நரம்பு பரிசோதனை உள்ளிட்டவைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இலவச சிகிச்சை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர், ஆணுறுப்பு முன்தோல் இருக்கம் அறுவை சிகிச்சை ஒன்பதாயிரம் ரூபாய் செலவில் செய்யப்படும் என்ற கூடுதல் தகவலையும் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மருத்துவமனையில் நிர்வாகிகள் ராஜா, அருள்குமார் மற்றும் மருத்துவமனையில் சிறப்பு பிரிவு மருத்துவர்கள் அனைவரும் உடன் இருந்தனர்
0 coment rios: