சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலம் VIMS மருத்துவமனயில் இலவச அறுவை சிகிச்சை... மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் வேண்டுகோள்.
இது குறித்து சேலம் VIMS மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த செய்தி குறிப்பில்,
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிகிச்சைகளாக,
ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) , இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை, பைபாஸ் அறுவை சிகிச்சை (Bypass Surgery) , நரம்பியல் சிகிச்சை (மூளை தொடர்பானவை ) , புற்றுநோய் அறுவை சிகிச்சை, இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைகள், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் (Dialysis), 24 மணி நேர அவசர அறுவை சிகிச்சை வசதி என்று மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு:
0427-3509000 / 0427-2200000 எங்கள் மற்றும்
சேலம் விம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள சேலம் விம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொல்லப்படுகிறது.



0 coment rios: