நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.
கர்நாடகா முதலமைச்சர் பேச்சு ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவது . மேகதாட்டில் அணை கட்டுவதை யாராலும் தடுத்து விட முடியாது என்ற கர்நாடக முதலமைச்சர் இன் பேச்சுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R.வேலுச்சாமி வலியுறுத்தல்.
தமிழகத்தில் இருந்துதான் கர்நாடகாவிற்கு எரிவாயு , மின்சாரம், பன்னாட்டு ஏற்றுமதி முனையம் தமிழகத்தில் தான் உள்ளது என்பதையும் மறந்து விடக்கூடாது என்றும் அறிவுறுத்தல்.
இதுகுறித்து நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி கர்நாடக முதலமைச்சர் டி கே சிவக்குமார் அவர்களுக்கு வெளிப்படுத்தி உள்ள அறிவுறுத்தல் மற்றும் வலியுறுத்தல் அறிக்கையில்,
காவிரி உரிமை என்பது கீழமை உள்ள மாநிலமான தமிழ்நாட்டிற்கு மட்டுமே முழு உரிமை உண்டு கர்நாடகா மாநிலத்திற்கு காவிரியின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்ட எந்த ஒரு உரிமையும் கிடையாது.கர்நாநாடாகா மக்களுக்கா கர்நாடகா முதலமைச்சர் மாண்புமிகு டி.கே.சிவக்குமார் அவர்கள் மேகத்தாட்டு அணை கடுவது சமந்தமாக அரசியல் ஆதாயம் தேடுவதற்கு மேகதாட்டு அணை கட்டுவது சமந்தமா அடிக்கடி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார் கர்நாடகா முதலமைச்சர் பேச்சி என்பது ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவது அதைப்போல் கர்நாடகா முதலமைச்சர் பேச்சு அப்படிப்பட்ட நிலையில் உள்ளது.
கந்நாடா தொழில் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டை நம்பிதான் உள்ளது என்பதை கர்நாடகா அரசு மறந்துவிடக்கூடாது தமிழகத்தில் இருந்துதான் கர்நாடகாவிற்கு எரிவாயு , மின்சாரம் ,ஏற்றுமதி வர்தகம் செய்வதற்கு பண்ணாட்டு கப்பல் சரக்கு முனையமான துறைமுகம் உள்ளதை கர்நாடகா முதலமைச்சர் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி, கர்நாடகா முதலமைச்சர் அவர்களுக்கு இந்த அறிக்கையின் வாயிலாக தெளிவுபடுத்தி உள்ளார்.



0 coment rios: