புதன், 25 ஜனவரி, 2023

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான எனக்கு, கமலஹாசன் அதரவு அளித்தற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் - ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோட்டில் பேட்டி ...

கமலஹாசன் அவர்கள் இயற்கையிலேயே ஆதரவு தெரிவிப்பார் என எனக்கு நன்றாக தெரியும் ... கமலஹாசன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ... நேரில் வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா? என்ற கேள்விக்கு வருவார் என நம்புகிறேன் என ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: