புதன், 25 ஜனவரி, 2023

இந்த ஆட்சி அனைவருக்குமான ஆட்சிதான், ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றியடைய செய்வது வாக்காளர்களின் முதல் கடமை, அதிமுக செங்கோட்டையன் சட்டமன்றத்திலேயே முதல்வரை பாராட்டியுள்ளார் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி ...

இந்த ஆட்சி அனைவருக்குமான ஆட்சிதான், ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றியடைய செய்வது வாக்காளர்களின் முதல் கடமை, அதிமுக செங்கோட்டையன் சட்டமன்றத்திலேயே முதல்வரை பாராட்டியுள்ளார் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி ... மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிமனை ஈரோடு பெருந்துறை சாலையில் அமைச்சர்கள் முத்துசாமி , செந்தில்பாலாஜி ,எ.வ.வேலு , காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சியினர் திறந்து வைத்தனர். அமைச்சர் முத்துசாமி பேச்சு : இன்று தேர்தல் பணியை முறையாக துவக்கம் நேரமாக பயன்படுத்துகிறோம்.. கடந்த 4 நாட்களாக கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிதித்த போது பொதுமக்களிடையே துக்கம் கலந்த வரவேற்பு .. வேட்பாளர் தேர்வை பொறுத்தவரை காங்கிரஸ் தலைமை யார் அறிவித்தாலும் வரவேற்போம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் அனைவரும் ஏற்கும் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவகன் உள்ளார். அதிமுக வேட்பாளர் அறிவிப்பதில் சிரம்ம் உள்ளது போல் உள்ளது.. இடைத்தேர்தலை கரைத்து குடித்தவர்கள் தான் இங்கு வந்துள்ளனர். அமைச்சர் எ.வ.வேலு பேச்சு ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்முடைய வேட்பாளர் .. நம்முடைய வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். திருமகன் என்ன நினைத்தாரோ அந்த திட்டத்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் நிறைவேற்ற வேண்டும் என நினைக்கிறோம் இந்த அணி மக்களுக்கு நன்மை தருகின்ற அணி.. பல ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.. கூட்டணி கட்சிகள் தனது இயக்கம் தான் தேர்தலில் போட்டியிடுகிறோம் என வாக்கு சேகரித்தால் வெற்றி பெறலாம் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு இங்கு நான் வேட்பாளர்என்றால் உண்மையான வேட்பாளர் முதல்வரும் , முத்துசாமியும் தான் வேட்பாளராக நான் நிற்க காரணமான சோனியா , ராகுல் உள்ளிட்டோருக்கு நன்றி .. என் குடும்பத்தில் பாசம் வைத்துள்ள முதல்வருக்கு நன்றி .. வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் பிரச்சாரம் அரம்பித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கட்சி பேதமின்ற மதசார்பின்மை கூட்டணி தான்.. எனக்கு தனிப்பட்ட துக்கம் இருந்தாலும் அவர் பணிகளை செய்ய வேண்டியுள்ளது .. திருமகன் அப்பா ஈவிகேஎஸ் என்பதில் பெருமை .. 1957 ல் என தந்தை திமுக சார்பில் ஈரோட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்க மாட்டோம் என் உறுதியை பெற்ற தந்தவர் எனது தந்தை .. கிழக்கு தொகுதியை எனது மகனுக்காக விட்டு கொடுத்தவர் முத்துசாமி ...இதற்காக நன்றியுடையவனாக இருப்பேன் .. கூட்டணி உங்களிடம் கேட்பது வாக்கு வித்தியாசம் அதிகமாக இருந்தால் முதல்வருக்கும் , ராகுலுக்கும் சூட்டும் மகுடமாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகனை போல் , தந்தையை போல் சிறப்பாக பணியாற்றுவேன் தேர்தல் பணிமனையில் உயிரிழந்த திருமகன் ஈவெராவுக்கு ஒருநிமிட மெளன அஞ்சலி .. தேர்தல் பணிமனையில் அமைச்சர்எ.வ.வேலு பேட்டி .. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் அலுவலகத்தை மதசார்பார்ற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திறந்துள்ளோம், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிடைய இது முதல் பணி ..திருமகன் ஈவெரா ஈரோட்டிற்கு பல திட்டங்களை திட்டி இருந்தார்..திருமகன் என்ன நினைத்தாரே , அதை நிறைவேற்றவவர் குடும்பத்தைச்சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தால் தான் சரியாக இருக்கும் என முதல்வர் நினைத்தார், திராவிட மாடல் ஆட்சியை பொறுத்தவரை ஆளுங்கட்சி, எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் என பிரித்து பார்ப்பதில்லை, இந்த ஆட்சி அனைவருக்குமான ஆட்சிதான், ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றியடைய செய்வது வாக்காளர்களின் முதல் கடமை, அதிமுக செங்கோட்டையன் சட்டமன்றத்திலேயே முதல்வரை பாராட்டியுள்ளார்

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: