ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுக்கு அதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட மொடக்குறிச்சி எம்.எல்.ஏ
அதன்படி, கள்ளுக்கடை மேடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் முன்பு சாமி கும்பிட வந்த பக்தர்களிடமும், ஈரோடு மாநகர், 35 வது வார்டு, கோட்டை பகுதிக்குட்பட்ட நேரு வீதி, பழனிமலை வீதி, முத்துசாமி வீதி, கண்ணகி வீதி, அகில் மேடு 1, முனியப்பன் கோவில் வீதி ஆகிய இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் கே. எஸ்.தென்னரசு ஆதரவு கேட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்களுடன் இரட்டை இலை சின்னத்தில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில ஈடுபட்டனர்.
0 coment rios: