ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் மாநகர் மாவட்ட கழக செயலாளர்தேமுதிக வேட்பாளருமானஎஸ் ஆனந்த் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
பின்னர் அவர் செய்தியாளருக்கு பேட்டி யளிக்கையில்
சொத்து வரி பால் விலை உயர்வு மின் கட்டண உயர்வு போன்ற பிரச்சனைகளால் ஆளுக கட்சிக்கு அதிக எதிர்ப்பலை உள்ளதாகவும் மேலும்துப்புரவு பணியாளர்களை ஒப்பந்த பணியாளர்களாக பணியமர்த்த அரசாணை வெளியிட்டதனால்அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால்அரசு மீது அவர்களுக்கு ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டதாகவும்இதையெல்லாம் நாங்கள் பொதுமக்களிடம் கூறி ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் இதனால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும் பிரச்சாரம் செய்ய பிரேமலதா மற்றும் கட்சி நிர்வாகிகள் வருவது பின்னர் அறிவிக்கப்படும் என்றார்
0 coment rios: