புதன், 1 பிப்ரவரி, 2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வில் ஒபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
ஒபிஎஸ் அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் கு ப கிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த அறிமுக கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக அதன் ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம் அறிவிக்கப்பட்டார் .

இதனையொட்டி
இக்கூட்டத்தில் ஈரோடு கோவை திருப்பூர் சேலம் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: