புதன், 8 பிப்ரவரி, 2023

ஸ்டைலா புரோட்டா போட்டு வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக, ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் செயல்படும் தள்ளு வண்டி உணவகத்தில் பரோட்டா போட்டு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்துள்ளார். கை தேர்ந்த  புரோட்டா மாஸ்டர் போல் ஸ்டைலாக புரோட்டா போட்டு சிறுபான்மையினர் நலன், வக்ஃப் வாரிய அமைச்சர் செஞ்சி மஸ்தானின் போட்டோக்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: