ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி..!
ஐசியுவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு...
கடந்த 15ம் தேதி உடல்நலக்கோளாறு காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
#EVKSElangovan #Coronavirus #Erode #MLA
0 coment rios: