தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர், ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் சு.முத்துசாமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் தி.மு.கழக பொறியாளர் அணியின் ஈரோடு மாநகர துணை அமைப்பாளர் Er. மு. தாரிக்.
தி.மு.கழக பொறியாளர் அணியின் ஈரோடு மாநகர துணை அமைப்பாளராக Er. மு. தாரிக் M.E.,Civil அவர்களை பரித்துரை செய்த, மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
0 coment rios: