வியாழன், 23 நவம்பர், 2023

ஈரோடு சூரம்பட்டிவலசு, ரங்கம்பாளையம் பகுதிகளில் நாளை (நவ.25) மின்தடை

ஈரோடு காசிபாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெ றுகிறது. இதனால் சூரம்பட்டிவலசு, அணைக்கட்டுரோடு, சங்குநகர், சேரன்நகர், மாதவிவீதி. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கோவலன்வீதி, காமராஜர் 1-வது வீதி முதல் 3-வது வீதி வரை, நேருவீதி, தாதுக்காடு, நேதாஜி வீதி முதல் 3-வது வீதி வரை, சாஸ்திரிசாலை பகுதி | மற்றும் 2. ரெயில்நகர், கே.கே.நகர், சென்னிமலை ரோடு, ரங் கம்பாளையம், இரணியன்னீதி, பெரியசடையம்பாளையம், சிவம்நகர், அண்ணாநகர், சேனாதிபதிபாளையம், இண் டஸ்ட்ரியல்எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரிநகர். ஜீவாநகர். மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில்நகர், காந்திஜிரோடு, ஈ.வி.என்.ரோடு, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதி 1 முதல் 8 வரை, அம்பிகை நகர், அன்னை நகர். நல்லியம்பாளையம், பாலாஜிநகர், ஜீவானந்தம்ரோடு, தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன்பிள்ளை வீதி, கள்ளுக்கடைமேடு மற்றும் பழையரெயில் நிலையப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: