இப்பணிகளை திருப்பூர் எம்பி சுப்புராயன், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அந்தியூர் எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம், மைக்கேல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.
மகாத்மா காந்திக்கு அந்தியூரில் மணிமண்டபம்
ஈரோடு, அந்தியூர் மைகக்கேல்பாளையம் ஊராட்சி காந்தி நகரில் மகாத்மா காந்திக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டும் பணி இன்று மாலை நடைபெற்றது.
0 coment rios: