வியாழன், 14 டிசம்பர், 2023

ஈரோட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த ஆய்வு கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் அரசு சிறப்பு செயலாளருமான சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆலோசனை நடத்தினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: