குறிப்பாக, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சம்பத் நகர் பகுதியில்
தெரு நாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. தனியாக நடந்து செல்பவர்களையும் பள்ளி குழந்தைகளையும் தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
0 coment rios: