நிகழ்ச்சிக்கு, தர்வேஸ் முஹையத்தீன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஜாபர் அலி, ஹஜ்ரத் பைசூர் ரகுமான், மஸ்தான், அமானி, சிராஜ்தீன் தையிப், ஜாபர், காஜாமைதீன், அபுல்ஹசன், சாதம்உசேன், யாசின், முஸ்தபா, சல்மான் ஹஜ்ரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், ஆர்எஸ் சாதிக், அப்துல்ஜாபர் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர். கூடுதல் விபரங்களுக்கு 90950-59349 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
0 coment rios: