சனி, 6 ஜனவரி, 2024

கோபி அருகே கல்லூரிப் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் கல்லூரி பேருந்தில் சிக்கி மாணவி சுவர்ணா உயிரிழந்தார். ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் வெள்ளாளபாளையம் பிரிவு அருகே பைக்கில் சென்றபோது பின்னால் வந்த கல்லூரி வாகனம் மோதி விபத்து நேரிட்டது. விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி சுவர்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: