ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜனவரி 24) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை சிப்காட் - I துணை மின் நிலையம்:-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெருந்துறை சிப்காட் வளாகம் தெற்குப்பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், திருவேங்கிடம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம் சக்தி நகர் மற்றும் மாந்தம்பாளையம்.
கோபி என்.மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்:-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- திருமநாதம்பாளையம், சூரியப்பம்பாளையம், ஆலாம்பாளையம், மாமரத்துப்பாளையம், கடைசெல்லிபாளையம், குறிச்சி, தோட்டத்துபாளையம், கடுக்காமடை, காளியப்பம்பாளையம், என்.மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், சொக்குமாரிபாளையம் மற்றும் அரசன்குட்டைபுதூர்.
சத்தியமங்கலம் தாளவாடி துணை மின் நிலையம்:-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- தாளவாடி, தொட்டகாஜனூர், சூசைபுரம், அருள்வாடி, சிமிட்டஹள்ளி, கெட்டவாடி, பனக்கள்ளி, சிக்கள்ளி மற்றும் தலமலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
0 coment rios: