புதன், 17 ஜனவரி, 2024

ஈரோடு செய்திகள் | Latest Erode News: ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.18) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் சிவகிரி, நடுப்பாளையம், தண்ணீா்பந்தல், கணபதிபாளையம் மற்றும் தொப்பம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜனவரி 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

சிவகிரி துணை மின் நிலையம்

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஓலப்பாளையம், ஆயப்பரப்பு, விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோயில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, நம்மகவுண்டன் பாளையம், வாழைத்தோட்டம், அஞ்சூர், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், குருக்குவலசு, கல்வெட்டுவம்பாளையம், வள்ளியம்பாளையம், முத்தையன்வலசு, கரட்டுப்புதூர் மற்றும் வள்ளிபுரம்.

நடுப்பாளையம் துணை மின் நிலையம்

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- நடுப்பாளையம், எம்.கே.பாளையம், ஊஞ்சலூர், கொம்பனை மற்றும் வெங்கம்பூர்.

தண்ணீர்பந்தல் துணை மின் நிலையம்

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிட்டயாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாளையம், தேவனம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், மைலாடி, குடுமியாம்பாளையம், வேமாண்டம்பாளையம், முகாசிஅனுமன்பள்ளி, அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, பள்ளியூத்து, ராட்டைசுற்றி பாளையம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம், சென்னிமலை பாளையம், சங்காட்டுவலசு, கனகபுரம், கவுண்டச்சிபாளையம், நல்லாம்பாளையம், புதுப்பாளையம் மற்றும் பூவாண்டிவலசு.

கணபதிபாளையம் துணை மின் நிலையம்

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கணபதிபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், சாணர்பாளையம், வேலம்பாளையம், சின்னம்மாபுரம், பஞ்சலிங்கபுரம், என்.ஜி.புதூர், காங்கயம்பாளையம், பாசூர், பச்சாம்பாளையம், சோளங்காபாளையம், ஈஞ்சம்பள்ளி, வாத்திக்காட்டுவலசு, கொமரம்பாளையம், ராக்கியாபாளையம், கல்யாணிபுரம், களத்துமின்னப்பாளையம், பழனிகவுண்டம் பாளையம், முனியப்பம் பாளையம், வேங்கியம்பாளையம், உத்தண்டிபாளையம், சாக்கவுண்டம்பாளையம், மன்னாதம்பாளையம், முத்துக்கவுண்டம்பாளையம், ஆர்.கே.ஜி.புதூர், கிளாம்பாடி மற்றும் செட்டிகுட்டைவலசு.

தொப்பம்பாளையம் துணை மின் நிலையம்

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஆலாம்பாளையம், எரங்காட்டூர், கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், கோடேபாளையம், நால்ரோடு மற்றும் முடுக்கன்துறை.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: