புதன், 17 ஜனவரி, 2024

ஈரோடு செய்திகள் | Latest Erode News: ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.19) மின்தடை பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜனவரி 19) வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியகொடிவேரி, பெரும்பள்ளம், வரதம்பாளையம், மாக்கினாங்கோம்பை துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கொடிவேரி, சின்னட்டிபாளையம், கொமராபாளையம், ஆலத்துக்கோம்பை, மலையடிப்புதூர், டி.ஜி. புதூர், ஏளூர், கொண்டப்பநாய்க்கன்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், ஏ.ஜி.புதூர், சின்னகுளம், கொண்டயம்பாளையம், தாசரிபாளையம், செல்லிபாளையம், கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், காடகநல்லி, அத்தியூர், வடக்குப்பேட்டை, புளியங்கொம்பை. சந்தக்கடை, மணிக்கூண்டு, கடைவீதி, பெரியகுளம், பாசகுட்டை, வரதம்பா ளையம், ஜெ.ஜெ. நகர், கோம்புபள்ளம், கோட்டுவீராம்பாளையம், கொங்கு நகர், அக்கரை கொடிவேரி, சின்னட்டிபாளையம் மற்றும் காசிபாளையம்.

நம்பியூர், புதுச்சூரிபாளையம், மலையப்பாளையம் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மொட்டணம், குப்பிபாளையம், பழனிகவுண்டம்பாளையம், மேட்டுக்கடை, பிலியம்பாளையம். கெடாரை, இச்சிபாளையம் திட்ட மலை, நம்பியூர் கோவை ரோடு, ஜீவா ரோடு, ஒன்றிய அலுவலகம், நம்பியூர் நகரம், கொன்னமடை, வெங்கிட்டுப்பாளையம், காவிலிபாளையம், நாச்சிபாளையம், கோசணம், ஆலம்பாளையம், தீர்த்தாம்பாளையம், செல்லிபாளையம், மூணாம்பள்ளி, கே.மேட்டுப்பாளையம், சொட்ட மேடு, காமராஜர் நகர், பொலவபாளையம். பழைய அய்யம்பாளையம், நாச்சிபாளையம் மற்றும் ஓணான் குட்டை, எலத்தூர், கடசெல்லி பாளையம், கள்ளங்காட்டுபாளையம், மலையப்பாளையம். ஒழலக்கோயில், சின்ன செட்டிபாளையம் மற்றும் பெரிய செட்டிபாளையம்.

டி.என்.பாளையம், எரங்காட்டூர், புஞ்சை துறையம் பாளையம், ஏழூர் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வாணிப்புத்தூர், துறையம்பாளையம், கொங்கர்பாளை யம், அக்கரைக்கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், அண்ணா நகர், குட்டையூர், இந்திராநகர், புஞ்சை துறையம்பாளையம், உப்புப்பள்ளம், சுண்டக்கரடு, வளையபாளையம், எரங்காட்டூர், பகவதி நகர், கள்ளியங்காடு. அரக்கன் கோட்டை, மோத்தூர், தோப்பூர். வினோபா நகர், சைபன் புதூர், குளத்துக்காடு. வடக்கு மோதூர். தெற்கு மோதூர், மூலவாய்க்கால். ஏளூர், எம்.ஜி.ஆர். நகர் காலனி, இந்திரா நகர் காலனி, நால்ரோடு சந்தை கடை மற்றும் கொடிவேரி ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: