நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில், முன்னாள் எம்.பி.எஸ்.செல்வக்குமார சின்னையன், வீரப்பன்சத்திரம் பகுதிக் கழக செயலாளர் பி.கேசவமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் கே.ஆர்.ரத்தன் பிரித்திவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சி.கோபாலகிருஷ்ணன், ஈகிள் சதீஷ், குருமூர்த்தி, முன்னாள்
வீரப்பன்சத்திரம் நகர இணை செயலாளர் வாசுகி ஜெயபாலாஜி,
மங்கை ராஜ்குமார், வட்ட செயலாளர்கள் சிவசண்முகம், பரமசிவம், தம்பி (எ) சுப்பிரமணி, வெங்கடேஷ், என்.வி.அருணாச்சலம், ராதா காந்த், ஜீவா ரவி, மாணிக்கம், வி.இந்திராணி, டி.லட்சுமி, தர்மலிங்கம், அன்வர் பாஷா, எம்.மயிலாத்தாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவருமான எஸ்.எஸ்.ஜெயபாலாஜி செய்திருந்தார்.
0 coment rios: