அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம். பிற்பகல் 12.30 முதல் 1.30 முடிய அலுவலர்களின் விளக்கங்களும் தெரிவிக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா கேட்டுக் கொண்டுள்ளார்.
0 coment rios: