இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமாக வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரபலமான வழக்குகளை திறம்பட விசாரித்து தீர்ப்பு வழங்க காரணமாக இருந்து சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக திகழந்தவர் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் அல்ஹாஜ் எஸ்.எம்.சித்தீக். இவர், ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) இன்று காலமானார்.
ஈரோடு மர்ஹூம் S. K.ஷேக் தாவூத் சாயபு அவர்களின் மகனும், முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், நீதி அரசருமான அல்ஹாஜ் S.M.சித்தீக் அவர்கள் இன்று 18/02/2024 காலமானார் (மெளத்).
அன்னாரது மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு அன்போடு வேண்டுகிறோம்.
S. ஜாஹிர் உசேன்,
S. தாஜ் முஹம்மது,
S. அனீஸ்,
மர்ஹூம் ஹாஜி S. ஷாலிக் ஹஸன் அல் அமீன் மெட்ரிக்குலேஷன்
எல்லப்பாளையம்
முன்னாள் தாளாளர், மற்றும் குடும்பத்தார் - ஈரோடு.
அல் அமீன் பள்ளியின் ஈரோடு முன்னாள் மாணவர்கள் சங்கம்.
வீடு H.55 பெரியார் நகர் ஈரோடு-638001.
அடக்கம் : இன்று ( 18.02.2024 ) இஷாவுக்கு [ இரவு ]
ஜன்னத்துல் பிர்தௌஸ், ஈரோடு.
தொடர்புக்கு : 9840947600
0 coment rios: