இந்த நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு அதிமுக மாநகர செயளாலரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம், தேமுதிக மாவட்ட செயலாளர் ஆனந்த், எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவர் முகமது லுக்மான், முன்னாள் மண்டல தலைவர் முனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
0 coment rios: