ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஈரோடு அதிமுக மாவட்ட கழக சார்பில், முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறிவிட்டது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொலை கொள்ளைகள் கூடாரமாக மாறி உள்ளது. இதனால் திமுக அரசால் பொதுமக்கள் தினமும் அல்லல் படுகின்றனர்.
இதனை தடுக்க முயலாத தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியவர் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், கே.வி ராமலிங்கம் கே சி கருப்பணன், உள்ளிட்ட பல்வேறு நிலை பொறுப்பாளர்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்
0 coment rios: