வீட்டு வசதி துறை அமைச்சர் மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு முத்துசாமி, மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் மாநகர பொறியாளர் அணி தலைவர் நாராயணசாமி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், துணைத் தலைவர் பூபதி, அமைப்பாளர் ஜி.வி.சின்னசாமி, துணை அமைப்பாளர் எம்.தாரிக், நிர்வாகிகள் ரபிக் மற்றும் ராசிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: