ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து கட்சியின் துணை பொதுச் செயலாளரும், மகளிர் அணி மாநில செயலாளருமான கனிமொழி எம்.பி. இன்று (வியாழக்கிழமை) பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 5 மணிக்கு சிவகிரியில் பிரசாரம் செய்யும் கனிமொழி எம்.பி. அங்கிருந்து வெள்ளக்கோவில் மற்றும் மூலனூர் சென்று தி.மு.க. வேட்பாளருக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்கிறார்.
புதன், 27 மார்ச், 2024
Author: shabanewstamil
We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.
0 coment rios: