சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மாணவிகளுடன் குத்தாட்டம் போட்ட ஜெய்லர் பட நடிகை....இடைவிடாமல் அரை மணி நேரம் மாணவிகளுடன் நடனம் ஆடி கொண்டாட்டம் ....
சேலம் அயோத்தியாபட்டினம் அருகே உள்ள தனியார் கல்லூரியின் சார்பில் கல்லூரி தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில்
பிரபல நடிகை ஜெய்லர் பட புகழ்
மிர்னா மேனன் கலந்து கொண்டு மாணவிகளுடன் பல்வேறு திரை இசை பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்
தொடர்ந்து அரை மணி நேரம் இடைவிடாமல் பல திரைப்பட பாடலுக்கு மாணவிகளுடன் நடனமாடி அசத்தினார் நடிகையின் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் தரையில் மாணவ மாணவிகள் நடனமாடி அசத்தினர்.
தொடர்ந்து பின்னணிப் பாடகி விருஷா பாலு அவர்களும் பல்வேறு திரையிசை பாடல்களை பாடினார் தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
0 coment rios: