ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசை ஆதரித்து தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் மாமன்னர் சந்திரமதி முதலியார் பேரவையின் நிறுவனர் பொதுச்செயலாளர் பிரேம்நாத், மாநில செயலாளர் ஈஸ்வரன்,
மாநில செயலாளர் மகேஷ்,
மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் ஜோதி, பூந்துறை பேரூராட்சி செயலாளர் மணி, அரச்சலூர்பேரூராட்சி செயலாளர் பாண்டி, நகரச் செயலாளர் மணி ஆகியோர் பூந்துறை ஏரப்பம்பாளையம், காரூத்துப்பாளையம், அரச்சலூர், பூந்துறை அங்காளம்மன் கோவில், பூந்துறை மெயின்ரோடு, பூந்துறை ஈஸ்வரன் கோவில், சுத்தானந்தன் நகர், ஜெகநாதன் வீதி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
0 coment rios: