ஈரோடு மாவட்ட மஸ்ஜிதுகள் பேரவையின் தலைவர் ஹாஜி. சிக்கந்தர் தாவூதியா அரபிக் கல்லூரியின் தலைவர் ஹாஜி இ.கே.ஹச்.எம். ஹசன் அலி ஈரோடு டவுன் பள்ளிவாசல்களின் முத்தவல்லி ஹாஜி கே.ஏ.எஸ்.கே. உசேன் அலி, அல் அமீன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஹாஜி ஏ.கே. ஜஃப்ருல்லா பொருளாளர் ஹாஜி சாதிக் அலி,ஐ.சி.ஓ.அறக்கட்டளையின் தலைவர் ஹாஜி நாசர் அலி அல் அமீன் சங்க தலைவர் ஹாஜி கே.ஏ.அப்துஸ் சமது, திண்ணை தோழர்கள் சேவைக் குழு செயலாளர் மன்சூர், முஸ்லிம் லீக் வர்த்தக அணி மாநில செயலாளர் நூர் முகமது சேட் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
துவக்கமாக பழகார தெரு பிரைமரி தலைவர் சிக்கந்தர் கிராத்து ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் முஹம்மது ஆரிப் வரவேற்புரை ஆற்றினார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் இ.ஆர். ராஜேந்திரன், மண்டல தலைவர் ஜாபர் சாதிக், சிறுபான்மை பிரிவு முகமது அர்ஷத் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.எம். சாதிக், மண்டலச் செயலாளர் ஜாபர் அலி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக ஈரோடு நகர பொறுப்பாளர் சாதிக், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சித்திக், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சபிக் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் முகமது லரிப், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கோபு, தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன்,மக்கள் நீதி மையம் மாவட்ட தலைவர் திருமதி.விஜி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கவுரவ ஆலோசகர் ஹாஜி.இ.கே.எம். முஹம்மது தாஜ் முஹைதீன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் துணைத் தலைவர் ஏ.அலாவுதீன் சேட், ஹாஜி எஸ்.ஏ.சான் பாஷா,ஹாஜி சாகுல் ஹமீது துணை செயலாளர்கள் முகமது கான், ஜாபர் சாதிக் அக்ரஹாரம் பகுதி தலைவர் நாசர் அலி செயலாளர் முகமது சலீம் கோட்டை பகுதி தலைவர் நியாமத்துல்லா செயலாளர் ரியாசுதீன் கருங்கல்பாளையம் பகுதி தலைவர் ஷாஜகான் செயலாளர் லுக்மான் வி.வி.சி.ஆர் நகர் பகுதி தலைவர் சையது அபுதாஹிர் செயலாளர் சையது அகமது,பழ க்கார தெரு பிரைமரி தலைவர் சிக்கந்தர் செயலாளர் முகமது உசேன் சங்கன் துறை பிரைமரி தலைவர் நாசர் அலி செயலாளர் முஸ்தபா சங்கு நகர் பிரைமரி பொருளாளர் முகமது யூசுப் லக்காபுரம் ப்ரைமரி தலைவர் இப்ராஹிம் செயலாளர் ஜலில் சென்னிமலை பிரைமரி தலைவர் நூரே ஆலம் செயலாளர் அப்பாஸ் பெருந்துறை பிரைமரி தலைவர் கவுஸ் மைதீன் செயலாளர் சான் பாஷா,சையது சாணவாஸ் சத்தியமங்கலம் நகர பிரைமரி தலைவர் முகமது கான் செயலாளர் ஷாஜகான்,எஸ்.டி.யூ. மாவட்ட அமைப்பாளர் ரியாசுதீன் ஊடகத்துறை செயலாளர் லுக்மானுல் ஹக்கீம் சத்தியமங்கலம் முஸ்தாக் அகமது, அசாருதீன் மாணவரணி நிகால் அகமது, முகமது ஆசிம் மணிச்சுடர் முகவர் இப்ராஹிம் உள்ளிட்ட முஸ்லீம் லீக்கின் நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள், உலமாக்கள், ஜமாத்தார்கள் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் இ.கே.எம். முஹம்மது கலீல் நன்றியுரை கூறினார்.
0 coment rios: