திங்கள், 13 மே, 2024

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா.. அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை வாழ்த்து.

 சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா... அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை பொன்னாடை போர்த்தி வாழ்த்து.

அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் தமிழக முன்னாள்  முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி  அவர்களின் பிறந்தநாளைவை ஒட்டி,  சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது  இல்லத்திற்கு, அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை நேரில் சென்று முன்னாள் முதலமைச்சர் அவர்களுக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் அம்பேத்கர், சேலம் மாவட்ட செயலாளர் சித்தையன், சேலம் மாவட்ட பொருளாளர் ரமேஷ், சேலம் மாவட்ட மகளிர் அணி தலைவி நவமணி, சேலம் மாநகர தலைவர் முருகன், மாநகர மாணவரணி செயலாளர் சார்லஸ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் நவீன், மாநகர நீலப்படம் செயலாளர் சிவச்சந்திரன், அயோத்தியாபட்டினம் ஒன்றிய தலைவர் சூர்யா, சூரமங்கலம் பகுதி பொறுப்பாளர் குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.