சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மேற்கு மாவட்ட தமாக தலைவருக்கு கம்பன் புகழ்காவலர் விருது வழங்கி கௌரவிப்பு.
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆசியுடன் தமிழ் இலக்கிய மன்ற அறக்கட்டளை சார்பில், உ.சிறுவயலில் நடைபெற்ற 64ம் ஆண்டு தமிழ் இலக்கிய விழா மற்றும் கவிஞர் கண்ணதாசனின் 42 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சேலம் மேற்கு மாவட்ட தமாகா தலைவர் திரு. KV சுசீந்திரகுமார் அவர்களுக்கு கம்பன் புகழ்காவலர்" என்ற சிறப்பு விருந்தினை கவிஞர் பெருமக்கள், ஆன்மீக செம்மல்கள் மற்றும் இலக்கிய நெறியாளர்கள் ஆகியோர் தலைமையிலும், முன்னிலையிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
0 coment rios: