S.K. சுரேஷ்பாபு.
தொழிலாளர் தினம் முன்னிட்டு பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிற் சங்கம், சமூக சேவகர்கள் ஆகியோருக்கு LLF விருதுகள் வழங்கபட்டது.
சரஸ்ராம்ரவி- மாநில துணை செயலாளர்( தொழிலாளர் விடுதலை முன்னணி ) ஒருங்கிணைப்பாளர் - கூட்டு நடவடிக்கை குழ அவர்கள் தலைமை வகித்து அனைவருக்கும் விருதுகள் வழங்கினார்.
சசிகுமார்- ராசசேகர்- செல்லம்மாள்- முரளி- வெங்கட்- தினேஷ்- சொல்லரசு , ஜெயகுமார், சிவா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முன்னதாக பாலர் இல்லத்தில் 50 விடுதி மாணவர்களுக்கு உணவு வழங்கபட்டது.
0 coment rios: