சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாநகர துணை மேயர் திருமதி. சாரதாதேவி மாணிக்கம் அவர்களுக்கு Dr. நாகா. அரவிந்தன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சேலம் மாநகர துணை மேயரும், மகிளா காங்கிரஸ் மாநில துணை தலைவருமான திருமதி. சாரதாதேவி மாணிக்கம் ஜூன் 1ம் தேதி ஆன இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்கிறார்.
திருமதி. சாரதா தேவிக்கு மாநகராட்சி அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகளும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனரும், ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவருமான Dr. நாகா. அரவிந்தன் மாநகர துணை மேயர் திருமதி.சாரதாதேவி மாணிக்கத்திற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
0 coment rios: