S.K. சுரேஷ்பாபு.
*குழந்தைக்கு தங்க சங்கிலி அணிவித்தும் கவின் என்று பெயர் சூட்டியும் மகிழ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி தங்கபாலு*
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சா் மாண்புமிகு K.V.தங்கபாலு அவா்கள் இல்லத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினா் பச்சப்பட்டி பழனிசாமியின் பேரனை கையில் எடுத்து கொஞ்சி அரை பவுன் தங்க ஜெயின் அனிவித்து கவின் என்று பெயா் வைத்தாா் K.V. தங்க பாலு.
காங்கிரஸ் கட்சி நிர்வாகியாக பச்சைப்பட்டி பழனிச்சாமியின் கடைசி மகனுக்கு 18.ஆண்டுகளுக்கு முன்பு இன்பதழிழன் என்றும் பெயா் தைத்தாா் என்பதும், அவரையும் வாழ்த்தி பாராட்டினாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின் போது, சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் A.B. பாஸ்காா் மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர் M.D.சுப்பரமணி மற்றும் சீனி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0 coment rios: