புதன், 29 மே, 2024

பாதுகாவலர் பணி நியமனத்தில் ஊழல்... தொழிலாளர் நல ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். SRCL மற்றும் JAC வலியுறுத்தல்...

   
சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

செய்ல் ரிக்ராக்டரி தொழிலாளர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கூட்டறிக்கை....


Mf Murugesan AGm - - Special Officer SRCL.

The Principal Contractor,
UK Securities Service.
Chennai.

விசாரணை செய்ய வேண்டும். செய்ல் ரிப்ராகக்டரி நிறுவனத்தில் பணியாற்றும் போலி காவலர்களை வெளியேற்ற வேண்டும்.

சேலம் அருகே உள்ள செய்ல் ரெப்ரேக்டரி நிறுவன பாதுகாவலர் பணி நியமன ஆணையில் ஆதாரில்  பொய்யாக  தயாரிக்கபட்ட பிறந்த தேதி.

போலி பிறந்த தேதி வைத்து பணி பெற்ற நபர்கள்.

அதற்கு கையூடல் பல  ஆயிரங்கள்  பெற்ற தலைமை பாதுகாவலர்.

விசாரணை நடத்தி போலி நபர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

தவறும்பட்சத்தில் இந்த பணி ஊழல் குறித்து தொழிலாளர் ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று செய்ல் தொழிலாளர்கள் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி வலியுறுத்தியுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: