ஈரோடு சூரம்மபட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (45 ), இவர் சிலஆண்டுகளாக, சூரம்மப்பட்டி விளையாட்டு திடலில், கால்பந்து விளையாட்டு விளையாடுவது வழக்கம், அதேபோல் இன்று காலை விளையாடிக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார், இவர் பத்திரப்பதிவு எழுத்தாராக இருந்தார், இவருக்கு குழந்தைகள் உள்ளது, இவரது சடலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதால் உறவினர்கள் திரண்டு உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த சூரம்பட்டி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
0 coment rios: