அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியை திமுக கைப்பற்றியது ..!
பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் திமுக முன்னிலை வகிப்பதற்கு, அதிமுகவின் கோட்டையாக இருந்த தொண்டாமுத்தூர் தொகுதி கை கொடுத்தது
பொள்ளாச்சி தொண்டாமுத்தூர் தொகுதியில் கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக எம்.எல்ஏ வேலுமணி பெற்ற 40,ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை சமன் செய்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலின் 13வது சுற்றில் வாக்கு எண்ணிக்கையில், 20,000த்திற்கும் அதிகமான வாக்குகளை திமுக கைப்பற்றியது.
திமுக வேட்பாளர் ஈஸ்வர சாமி 20393 வாக்குகளை அதிகமாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
0 coment rios: