S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன்விழா ஆண்டு நிறைவை பெருமைப்படுத்திய மத்திய தபால் துறை, பொன்விழா தபால் தலையை வெளியிட்டு வழக்கறிஞர்களை கௌரவிப்பு.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன் விழா ஆண்டு நிறைவை ஒட்டி பொன்விழா தபால் தலையை மத்திய அரசுத்துறையான தபால் அலுவலகம் வெளியிட்டது.
அதன் வெளியீட்டு விழா இன்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ.மு.இமயவரம்பன் தலைமையில் நடைபெற்றது செயலாளர் முருகன் வரவேற்புரை ஆற்றினார்.
முதல் வில்லையை தபால் வில்லையை தமிழ்நாடு & புதுச்சேரி பார்கவுன்சில் இனைத் தலைவர் திரு.சரவணன் அவர்கள் வெளியிட்டார். மூத்த வழக்கறிஞர்கள் திரு.V.R.சந்திரசேகரன், K.M.ஜெயபால், ஜனார்த்தனன், சிவன், K.கோவிந்தராஜ் , மகிழன் திவ்யா, தமயந்தி, ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
0 coment rios: