வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

ஈரோடு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வயநாடுக்கு நிவாரண பொருட்கள்

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வர்த்தக அணி மற்றும் இளைஞர் அணி மாணவர் அணி சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனத்தை மாநில பொதுச்செயலாளர் நூர் முகம்மது என்கிற நூர்சேட் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.