இதனால், கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை குறிப்பிட்டுள்ள நேரம் மட்டும் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஈரோடு சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு ரோடு, சங்குநகர், சேரன்நகர், மாதவி வீதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, கோவலன்வீதி, காமராஜர் வீதி, நேருவீதி, தாதுக்காடு, நேதாஜி வீதி, சாஸ்திரி ரோடு, ரயில்நகர், கே.கே.நகர், சென்னிமலை ரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், சிவம்நகர், அண்ணாநகர், சேனாதிபதிபாளையம், இண்டஸ்டிரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரிநகர், ஜீவாநகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில்நகர், காந்திஜிரோடு. ஈ.வி.என்.ரோடு, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதி 1 முதல் 8 வரை, அம்பிகைநகர், அன்னைநகர், நல்லியம்பாளையம், லட்சுமிகார்டன், பாலாஜிகார்டன், லட்சுமிநகர், தெற்குபள்ளம், சுத்தானந்தன்நகர். ஜீவானந்தம்ரோடு, தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளை வீதி, கள்ளுக்கடைமேடு மற்றும் பழைய ரயில் நிலையம்.
கவுந்தப்பாடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூர், மாரப்பம்பாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக் கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டு வலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம், செரயாம்பாளையம் மற்றும் பி.மேட்டுப்பாளையம்
தாளவாடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- தாளவாடி,தொட்டகாஜனூர்,சூசையபுரம், அருளவாடி,சிமிட்டஹள்ளி,கெட்டவாடி, சிக்கள்ளி மற்றும் தலமலை.
என்.மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- திருமநாதம்பாளையம், சூரியப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், ஆலம்பாளையம், கடசெல்லிபாளையம், குறிச்சி, தோட்டத்துப்பாளையம், கடுக்காமடை, காளியப்பம்பாளையம், என். மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டம்பாளையம், சொக்குமாரிபாளையம், பாப்பநாயக்கன் பாளையம், மற்றும் அரசன் குட்டைபுதூர்.
0 coment rios: