அதனால் அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை ஈரோடு குமலன்குட்டை பஸ் நிறுத்தம், பாலக்காடு, பெருந்துறை ரோடு, வி.ஐ.பி. காலனி, திரு.வி.க. வீதி, ராணாலட்சுமணன் நகர், ஆசிரியர் காலனி பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
ஈரோட்டில் நாளை (செப்.29) இரண்டு மணி நேர மின்தடை அறிவிப்பு
ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் கலெக்டர் அலுவலக மின் பாதையில் நெடுஞ்சாலை துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
0 coment rios: