சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் ஜங்ஷன் சிவா மரணம் அடைந்ததை அடுத்து
குடும்ப நல நிதியாக ஒரு லட்சம் ரூபாய் தொகையை
மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கி காயத்ரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு முன்னிலையில் குடும்பத்தாருக்கு வழங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் ஜங்ஷன் சிவா அவர்கள் சமீபத்தில் மறைந்தார்
இதனை அடுத்து அவர் குடும்பம் மிகவும் துண்பம் பட்டிருந்தது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தது இதனை அறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கி காயத்திரி. சேலத்தில் ஒருங்கிணைந்து மாவட்ட கூட்டத்திற்கு பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு அவர்களின் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் ஜங்ஷன் சிவா குடும்பத்தினரை மேடைக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்தார்
அவர்களுக்கு மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கி காயத்ரி ஒரு லட்சம் ரூபாய் காண தொகையை வழங்கினார். இதை தொடர்ந்து அவர்கள் குடும்பத்தில் 50 ஆயிரம் ரூபாய் காண காசோலையும் வழங்கப்பட்டது. அவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்விக்கான உதவியும் செய்வதாக உறுதியளிக்கப்பட்டு உள்ளது . ஜங்ஷன் சிவா குடும்பத்தினர்
மாநகர மாவட்ட துணைச் செயலாளர் காயத்ரி அவர்களுக்கும் மற்றும் துணைச் செயலாளர் வன்னியரசு அவர்களுக்கு
ஜங்ஷன் சிவா குடும்பத்தினர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
0 coment rios: